திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடக்கம்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அமைச்சர் க.விக்னேஷ் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 3,060 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.