செங்கம்: செங்கம் நகராட்சி ஆணையரை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்பேத்கர் சிலை அருகே, விநாயகர் சதுர்த்தி அன்று இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்ட நகராட்சி ஆணையரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.