இராமநாதபுரம்: 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்காக நடைபெற்ற 'உயர்வுக்குப் படி' சிறப்பு முகாம்
2024-25, 2025-26 கல்வி ஆண்டுகளில் 12-ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 'உயர்வுக்குப் படி' முகாம் நடைபெற்றது.