தருமபுரி: 27,375 தொழிலாளர்களுக்கு ரூ.3424.86 இலட்சம் நலத்திட்ட உதவி
தருமபுரி மாவட்டத்தில் தொழிலாளர் நலவாரியத்தின் கீழ் 27,375 தொழிலாளர்களுக்கு ரூ.3424.86 இலட்சம் மதிப்பிலான கல்வி, திருமண, மற்றும் ஓய்வூதிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.