கோவை வடக்கு: கோவை: 100% தேர்ச்சி பெற்று தந்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
கோவை ஈச்சனாரியில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத் தந்த மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் ஜூவல் ஒன் நிறுவனம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்று ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர்.