திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல்: அமைச்சர் வன்னியரசு புகைப்படத்தை செருப்பால் அடித்த மலைக்கோட்டை தர்மா கைது
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகே அமைச்சர் வன்னியரசின் புகைப்படத்தை செருப்பால் அடித்த பாரதிய இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மலைக்கோட்டை தர்மாவை போலீசார் கைது செய்தனர். புதிய தமிழகம் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.