தருமபுரி: ஊத்தங்கரை: 16 தொடக்கப் பள்ளிகள் மூடல் அபாயம்; காரணம் என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் மாணவர் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திற்கு குறைந்ததால் 16 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.