திருவாரூர்: ஓமன் சிறையில் தவித்த தமிழக மீனவர்கள்: ஏஜென்ட் செய்த மோசடி என்ன?
வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு ஓமன் சென்று, ஏஜென்ட் ஏமாற்றியதால் சிக்கலில் சிக்கிய 5 தமிழக மீனவர்கள், அரசு மற்றும் சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை உதவியுடன் பத்திரமாக சொந்த ஊர் திரும்பிய நெகிழ்ச்சியான செய்தி.