திருவண்ணாமலை: சென்னையில் மீண்டும் வெள்ள அபாயம்? அரைகுறையான பணிகளால் மக்கள் அச்சம்!
வடகிழக்கு பருவமழை நெருங்கும் நிலையில், சென்னையில் வடிகால் பணிகள் இன்னும் முடியாதது குறித்து அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநகராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலவரம் என்ன? முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.