திருவண்ணாமலை: ஆரணியில் தமிழ்நாடு சமரச மையத்தின் பணிகள் குறித்து விழிப்புணர்வு பேரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், தமிழ்நாடு சமரச மையத்தின் பணிகள் மற்றும் அதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புப் பேரணி நடைபெற்றது.