பெரம்பலூர்: அரியலூரில் துக்க நிகழ்வுக்குச் சென்ற சுமை ஆட்டோ கவிழ்ந்து 17 பேர் படுகாயம்!
அரியலூர் அருகே துக்க நிகழ்வுக்குச் சென்றவர்கள் சென்ற சுமை ஆட்டோ கவிழ்ந்ததில் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.