இராமநாதபுரம்: மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கேம்ப் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. மா. சிவகுரு பிரபாகரன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இது குறித்த தகவலை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.