அம்பாசமுத்திரம்: திருமணம் செய்வதாக ஏமாற்றி 10 லட்சம் மோசடி: காதலன் அதிரடி கைது!
மேட்ரிமோனி மூலம் அறிமுகமான பெண்ணிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற ஜோன்ஸ்பிரினை வி.கே.புரம் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.