பெரம்பலூர்: CITU மாவட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?
பெரம்பலூரில் நடைபெற்ற CITU மாவட்ட குழு கூட்டத்தில் ஒப்பந்த தொழிலாளர் தின ஆர்ப்பாட்டம், டெல்லி முற்றுகைப் போராட்டம் மற்றும் பல்வேறு தொழிலாளர் நலன் சார்ந்த தீர்மானங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரங்களை காணுங்கள்.