ராசிபுரம்: ராசிபுரத்தில் மாநில அளவிலான கட்கா போட்டி: தேசிய போட்டிக்குத் தேர்வான தமிழக அணி!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கட்கா போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற 32 மாணவ, மாணவிகள் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கட்கா போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.