திருவாரூர்: வீட்டு வசதி வாரிய மனைகள் வாங்க கடைசி வாய்ப்பு? நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்!
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வணிக மனைகள் மற்றும் பொது உபயோக மனைகளை வாங்க விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு. ஒசூர் மற்றும் மதுரை கோட்டங்களுக்கு உட்பட்ட மனைகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.