கொடைக்கானல்: கொடைக்கானலில் கனமழை: இடிந்து விழுந்த வீட்டின் தாங்கு சுவர் - அந்தரத்தில் தொங்கும் வீடு!
கொடைக்கானல் சீனிவாசபுரத்தில் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவால் வீட்டின் தாங்கு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அந்த வீடு அந்தரத்தில் தொங்கும் அபாயகரமான நிலையில் உள்ளது. இப்பகுதியில் இயந்திரங்களின் பயன்பாடு மண்சரிவுக்குக் காரணம் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.