திருவண்ணாமலை: கண் முன்னாடியே நூதன திருட்டு! 40 பட்டுச் சேலைகளை அபேஸ் செய்த கும்பல்!
ஆரணி அருகே பட்டு ஜவுளிக்கடையில் தெலங்கானா காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், உரிமையாளரின் கவனத்தை திசைதிருப்பி 40 பட்டுச் சேலைகளை நூதன முறையில் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி ஆதாரத்துடன் போலீசார் விசாரணை.