கோவை வடக்கு: கோவையில் சினிமா பாணி சேசிங்: 40 கி.மீ காரில் தொங்கியபடி குட்கா கடத்தல் கும்பல் பிடிபட்டது
கோவையில் காரின் மேலே காவலர் படுத்துக்கொண்டு 40 கி.மீ தூரம் துரத்தி, குட்கா கடத்தல் கும்பலை அதிரடியாக பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காரில் கடத்தப்பட்ட 300 கிலோ குட்கா பொருட்களுடன் 3 வடமாநில இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.