பெரம்பலூர்: பெரம்பலூர் சர்க்கரை ஆலை 49-வது வருடாந்திர கூட்டம்: முக்கிய அறிவிப்புகள் இதோ!
பெரம்பலூர் எறையூர் சர்க்கரை ஆலையின் 49-வது வருடாந்திர பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கரும்பு விவசாயிகளின் நலன், உற்பத்தி இலக்கு மற்றும் ஆலையை நவீனப்படுத்துவதற்கான புதிய நிதி ஒதுக்கீடு குறித்து சர்க்கரைத் துறை ஆணையர் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.