திருவண்ணாமலை: அமைச்சர் ரமேஷ் இந்த துறைக்கு வந்தது துரதிஷ்டம்! - பொரிந்து தள்ளிய சேகர்பாபு
கோயிலில் ரீல்ஸ், செருப்போடு கோபுரத்திற்குள் நுழைந்தது என அமைச்சர் ரமேஷை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் சேகர்பாபு. தவெகவின் செயல்பாடுகள் குறித்து அவர் கூறிய அதிரடி கருத்துக்கள் இதோ.