நாகப்பட்டினம்: மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - நலத்திட்ட உதவிகள் வழங்கல்
நாகப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 9 பயனாளிகளுக்கு ரூ.78,140 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.