திருவண்ணாமலை: மீண்டும் சினிமாவுக்கு செல்கிறேன்! முதலமைச்சர் விஜயை விளாசிய சீமான்!
மதுராந்தகம் பிரச்சாரத்தில் சீமான் அதிரடி பேச்சு! தம்பி சிவகார்த்திகேயன் தன்னை நடிக்க அழைத்ததாக கூறிய அவர், முதலமைச்சர் விஜயையும் கடுமையாக விமர்சித்தார். அரசியலா? சினிமாவா? சீமானின் அதிரடி முடிவு என்ன?