கொடைக்கானல்: கொடைக்கானலில் விடாமல் பெய்த கனமழை: மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக இருந்த வெயிலின் தாக்கம் திடீர் கனமழையால் குறைந்தது. மூஞ்சிக்கல், அண்ணாசாலை, நாயடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் குடிநீர் தட்டுப்பாடு குறையும் என மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.