தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தல்: முதல்வர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள்
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய் தனது அரசின் சாதனைகளையும், திருப்பூர் மாவட்ட ஜவுளித்துறைக்கான திட்டங்களையும் விளக்கினார். 717 டாஸ்மாக் கடைகள் மூடல், 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் ஜவுளி ஏற்றுமதி தொடர்பான அறிவிப்புகள் குறித்து இந்த வீடியோவில் காணலாம்.