திருப்பூர் தெற்கு: திருப்பூர்: மாற்றுத்திறனாளிகளுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தொடக்கம்
திருப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கின. தடகளம் மற்றும் உள்விளையாட்டுப் போட்டிகளில் 452-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.