திசையன்விளை: அக்டோபர் 3: களக்காடு, பணகுடி பகுதிகளில் 5 மணி நேரம் மின்தடை
அக்டோபர் 3 சனிக்கிழமை அன்று களக்காடு மற்றும் பணகுடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அப்பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.