திருவண்ணாமலை: மலையடிவார குடியிருப்பாளர்களுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையடிவார குடியிருப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் வரை இடையூறு செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவை பொதுமக்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.