வேலூர்: வேலூர் சிறை பயிலகத்தில் 1.06 கோடியில் புதிய திட்டங்கள்: டிஜிபி அலோக் குமார் அடிக்கல்!
வேலூர் மாவட்டம் தொரப்பாடி சிறை மற்றும் சீர் திருத்த நிர்வாக பயிலகத்தில், 1.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பயிற்சி மைதானம், தங்கும் விடுதி, கூட்டரங்கு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கான பணிகளுக்கு டிஜிபி அலோக் குமார் அடிக்கல் நாட்டினார்.