திருவாரூர்: வீடியோ எடுத்து மிரட்டல்: முன்னாள் போலீஸ், வக்கீல் மீது பாய்ந்த வழக்கு!
நாகர்கோவிலில் பெண் ஒருவரை ரகசிய கேமரா மூலம் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம், நகைகள் மற்றும் வீட்டை அபகரிக்க முயன்ற முன்னாள் போலீஸ்காரர் மற்றும் வழக்கறிஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பகீர் சம்பவம் பற்றிய விரிவான செய்தி இதோ.