திண்டுக்கல் மேற்கு: ஜான் பாண்டியனை அவதூறாக பேசிய யூடியூப் சேனல் மீது புகார்: திண்டுக்கல்லில் பரபரப்பு
அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளர் ஜான் பாண்டியனை ஒருமையில் பேசியதாக வராகி யூடியூப் சேனல் மீது தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.