அம்பாசமுத்திரம்: நெல்லை: கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி வாலிபரிடம் 1.04 லட்சம் ரூபாய் மோசடி
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, பள்ளி கல்வித்துறை அதிகாரி எனக்கூறி ஆன்லைன் மூலம் 1.04 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.