தென்காசி: திருமணம் ஆசை காட்டி லட்சக்கணக்கில் மோசடி: இரு இளைஞர்கள் அதிரடி கைது!
காதலிப்பதாகக் கூறி இளம்பெண்களிடம் பணம் மற்றும் நகைகளைப் பறித்து மோசடி செய்த இரு இளைஞர்கள் தென்காசி மற்றும் விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏமாற்றப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.