தென்காசி: சங்ககிரி வட்டாட்சியர் அதிரடி மாற்றம்: ஆட்சியர் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
சேலம் மாவட்டம் சங்ககிரியில் அரசு அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய வட்டாட்சியர் யார்? எந்தெந்த அதிகாரிகள் பொறுப்பு மாறியுள்ளனர் என்பது குறித்த முழு விவரங்கள் இதோ.