மதுரை கிழக்கு: மதுரை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளின் உறவினர்களுக்காக புதிய வசதிகள்!
மதுரை அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டுக்கு எதிரே உள்ள காத்திருப்பு பகுதியில் மின்விசிறி, டிவி மற்றும் டிஜிட்டல் போர்டு பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கர்ப்பிணிகளின் உறவினர்களின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.