கிண்டி: மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி திருவிழா தொடங்கியது: அக்டோபர் 11-ல் தேரோட்டம்
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் அக்டோபர் 11 அன்று காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொள்கிறார்.