நாகப்பட்டினம்: நாகையில் ஓய்வூதியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்
நாகப்பட்டினத்தில் அரசு ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறாவிடில் டிசம்பரில் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.