ஆத்தூர்: கிணற்றில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி மீட்பு - தீயணைப்பு வீரர்கள் சாதனை
Attur, Salem | Oct 2, 2026 ஆத்தூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 67 வயது மாற்றுத்திறனாளி தேவராஜ் என்பவரை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.