திருவண்ணாமலை: ஆதரவற்ற மாணவர்களுக்கு மாதம் தோறும் உதவி - என்ன செய்யணும்?
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஆதரவற்ற மற்றும் ஏழை மாணவர்களுக்கு வாம் தொண்டு நிறுவனம் சார்பில் மளிகைப் பொருட்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. படிப்பு முடியும் வரை உதவிகளைத் தொடர முன்வந்துள்ள இந்த நல்ல உள்ளங்களின் செயலைப் பாராட்டுவோம். மேலும் குழந்தை திருமணம் மற்றும் கொத்தடிமை குறித்த விழிப்புணர்வையும் மாணவர்களிடையே ஏற்படுத்தியுள்ளனர்.