பெரம்பலூர்: காணி பழங்குடி மாணவர்களுக்கு குட் நியூஸ்: நீதிபதி கொடுத்த முக்கிய அட்வைஸ்
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் காணி பழங்குடி மாணவர்களுக்காக புதிய பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்ய வனத்துறை எடுத்துள்ள இந்த முன்முயற்சியை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் நேரில் சென்று பாராட்டியுள்ளார்.