திருநெல்வேலி: தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை நீக்கக்கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.