கமுதி: மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் உடல்கள் 3 நாட்களுக்கு பின் ஒப்படைப்பு
ராமநாதபுரம் கமுதி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 2 குழந்தைகளின் உடல்கள், அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 6 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.