கோவை வடக்கு: கோவையில் அக்டோபர் 4-ல் திறக்கப்படும் அவேரா இதய மருத்துவமனை: சிறப்பம்சங்கள் என்ன?
கோவையில் வரும் அக்டோபர் 4-ம் தேதி துடியலூரில் அவேரா இதய மருத்துவமனை திறக்கப்படுகிறது. 100 படுக்கை வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் செயல்பட உள்ள இந்த மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.