செங்கல்பட்டு: அரசுப் பள்ளி மைதானங்களைச் சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டத்தில் 814 அரசுப் பள்ளிகள் உள்ள நிலையில், பராமரிப்பின்றி கிடக்கும் விளையாட்டு மைதானங்களைச் சீரமைத்து, மாணவர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.