கோவை வடக்கு: கோவையில் முதல்வர் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் உணவிற்காகத் தவிப்பு!
முதல்வர் வருகையையொட்டி கோவையில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களுக்கு மதியம் 2:30 மணிவரை உணவு வழங்கப்படாததால், அவர்கள் வீதியில் கையேந்தி நின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.