மதுரை கிழக்கு: மதுரையில் முதலமைச்சர் வருகை: தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு பணிகள்!
முதலமைச்சர் மதுரை வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். மதுரை வீரன் சுற்றுச்சாலையில் காவல்துறை குவிப்பு மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.