திருவண்ணாமலை: பட்டாசு கடைகளில் அதிரடி சோதனை: தீபாவளிக்கு முன்னாடி அதிகாரிகள் செக் செய்வது என்ன?
தீபாவளியை முன்னிட்டு வந்தவாசி அருகே பட்டாசு கடைகளில் தீயணைப்பு வசதி மற்றும் உரிமம் குறித்து தாசில்தார் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பான பண்டிகையை உறுதி செய்ய அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர்.