தாராபுரம்: பொதுமக்களின் எதிர்ப்பால் பாதியில் நின்ற தமிழக வெற்றிக்கழக பிரச்சாரம்!
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, மூலனூர் அருகே தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் வந்த வாகனத்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். வேட்பாளர் தங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமைச்சர் மற்றும் கட்சியினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.