பாலக்கோடு: தருமபுரி: அலக்கட்டு மலை கிராமத்திற்கு டிராக்டரில் சென்ற மாவட்ட ஆட்சியர்
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அலக்கட்டு மலை கிராமத்திற்குச் சாலை வசதி இல்லாததால், மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன் அவர்கள் 6.6 கி.மீ தூரம் டிராக்டரில் பயணித்து ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.