புதுக்கோட்டை: குலசை தசரா: அக்டோபர் 11 முதல் விழா; 4,000 போலீசார் பாதுகாப்பு!
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அக்டோபர் 11-ம் தேதி தொடங்குகிறது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக 150 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.